fbpx
Connect with us

Cinemapettai

பிரபல கட்சியுடன் கூட்டணி.. விஜய் அதிரடி முடிவு..

sarkar-vijay

News | செய்திகள்

பிரபல கட்சியுடன் கூட்டணி.. விஜய் அதிரடி முடிவு..

விஸ்வரூப நாயகனும், சர்கார் மன்னனும்மான விஜய்யும் இருவரும் இணைந்து கைகோர்க்க போவதாக தகவல்கள் முணு முணுக்கபடுகின்றன. சர்கார் படம் ரிலீஸ் ஆன பின்பு ஆளுங்கட்சி அராஜகத்திற்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் உலகநாயகன் கமலஹாசன் ஆவார். இவர்கள் இருவரும் திரைத்துறையில் முக்கிய பிரமுகர்கள்.

நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வந்த அனைத்து படங்களும் அரசியல்வாதிகளுக்கு பெரும் தொல்லையாக அமைந்துள்ளது. இது தலைவா படத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. அதேபோல் கமல்ஹாசனுக்கும் விஸ்வரூபம் படம் ரிலீஸுக்காக அரசியல்வாதிகளிடம் பெரும் பிரச்சனையை சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு அரசியல் ஆசை வருவது பெரும் புதிதல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உட்பட அனைவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். அதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

ரஜினியின் நண்பரான கமலஹாசன் அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியை தொங்கினார். விஜய் கட்சி பெயர், கொடியையும், அறிமுகப்படுத்தப்படவில்லை ஆனால் கமலுடன் இணைந்து அரசியலுக்கு வருவார் என பெரும்பாலானோர் பேசுகின்றனர். சமீபத்தில் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடிய கமலஹாசன் விஜயுடன் சேரப்போகிறார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் அவர் கூறவில்லை.

kamal-vijay

kamal-vijay

சமீபத்தில் சர்கார் படத்தில் நடித்த பழ.கருப்பையா ஊடகங்களில் பேட்டி அளித்ததில் நடிகர் அரசியலுக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார். சர்கார் படத்தில் விஜய் ஒவ்வொரு வேட்பாளரையும் நேர்மையான முறையில்  தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோல் கமலஹாசனும் தனது கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கமலஹாசன் காங்கிரஸுடன் கூட்டணி சேருவதற்காக அங்கு அவருக்கு இடம் தரப்படவில்லை.

வரும் லோக்சபா தேர்தலில்  போட்டியிட விஜய் முடிவெடுத்தால், அவர் கமலஹாசனுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அதற்குள்ள விஜய் கட்சியின் பெயர், கொடி ஆகியவை பற்றி முடிவெடுக்க நேரம் ஆகும் என்பதால், கமலஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top