சசிகலா முதல்வராக போகிறார் என்ற செய்தியை கேட்டவுடன், ஏகப்பட்ட விமர்சனங்கள். நெட்டிசன்கள் போட்டு கிழி கிழி என்று கமெண்டுகளால் நிறைக்கிறார்கள். இது போதாது என்று எல்லா தரப்பு மக்களும் தங்கள் அதிர்ச்சியை, அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில், ஸ்ரீப்ரியா, குஷ்பு ஆகியோர் கமெண்ட் பண்ண, கமலும் கமெண்ட் பண்ணார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆகவும், முதல்வராகவும் இருக்கப்போவது குறித்து மறைமுகமாக பதிவிட்டு இருந்தார்.

அதன் பின் என்ன நினைத்தாரோ, அந்த அனுதாபங்களை எடுத்துவிட்டு பிழை நீக்கியது என்று மீண்டும் பதிவிட்டு உள்ளார்.

கமல் ஒரு தீர்க்கதரிசி. தன் படங்களில் எல்லாவற்றையும் முன்பே சொல்லிவிடுகிறார் என்று அவருக்கு அத்தனை பாராட்டுக்கள். இதோ..