நம்மவர் தன் அரசியல் துவக்கத்தில் இருந்து நடைபெறும் போராட்டத்தில் குரல் கொடுத்து வருகின்றார். அவர் மத்திய அரசு பற்றி கேள்வி கேட்ட பதிவு ட்விட்டரில் அதிகமாக பேசபட்டு வருகின்றது.

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு vs இந்தியா

தூத்துக்குடி போராட்டத்தில்,

பிஜேபி தலைவர்கள் எப்போது போல கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள் என்பது அச்சிரிபடுவதுக்கு இல்லை.

சினிமாபேட்டை பதிவு ::  அரசியல் நம் வாழ்க்கையோடு ஒன்றியது ஆகையால் அனைவரும் அரசியல் பழகுவது நன்று. அடுத்த தலைமுறையாவது எந்த ஒரு வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க பாடுபடுவோம். ஜெய் ஹிந்த்!!!