Connect with us
Cinemapettai

Cinemapettai

maruthanayagam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல கோடி செலவில் கமல் நடித்து வெளிவராத படங்கள்.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்புகளை உண்டாக்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் .

இவர் நடிப்பில் கடைசியாக தசாவதாரம் 2 வெளியானது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் இந்தியன் 2.

இந்தியன் 2 முடிந்த பின்பு, இவர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த பல படங்கள் திரைக்கு வராமலே நின்றதாக கூறப்படுகிறது.

  • கண்டேன் சீதையை
  • லேடிஸ் ஒன்லி
  • மருதநாயகம்
  • கபர்தார்
  • சபாஷ் நாயுடு

இந்த ஐந்து படங்களும் கமல்ஹாசன் நடித்து ஏதோ காரணங்களால் வெளிவராமல் உள்ளன.

kamal-big-boss-4

kamal-big-boss-4

Continue Reading
To Top