News | செய்திகள்
11 வயதிலேயே கமலஹாசனுக்கு இந்த பழக்கமா!!!!! ரசிகர்கள் அதிர்ச்சி !!!!!!!!
ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதற்கு பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் கமலஹாசன் 11 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்கியுள்ளார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
படப்பிடிப்பில் இதைப்பார்த்த லைட் மேன் முதற்கொண்டு இவரை கண்டித்துள்ளனர்.
பிறகு ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் சிகரெட் பிடித்தால் வாய் நாற்றம் அடிக்கும் என அவரே அதை கைவிட்டு விட்டாராம். அதனால் தான் முத்தத்திற்கு பெயர் போகிவிட்டார் போலும்.
மேலும், கமல்ஹாசனை கண்டு பலரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளார்களாம், இதை சில வருடங்களுக்கு கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
