பொன்பரப்பி கலவரம் – மருதநாயகம் பட பாடலை ஷேர் செய்து , தமிழ் இனத்திற்கே அவமானம் என மனம் வருந்திய கமல்ஹாசன்.

இந்த சமூகம் சார்ந்த வன்முறை பற்றி பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் ட்வீட்டரில் இன்று மருதநாயகம் பட பாடல் வரிகளை போட்டோவாக ஷேர் செய்துள்ளார்.

“மதங்கொண்டு வந்தது சாதி- இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி- இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி.” என்பதே அது.

Leave a Comment