fbpx
Connect with us

Cinemapettai

உலகநாயகன் ஆசியுடன் உலக சாதனை படைக்கவிருக்கும் இளம் இசையமைப்பாளர்

உலகநாயகன் ஆசியுடன் உலக சாதனை படைக்கவிருக்கும் இளம் இசையமைப்பாளர்

kamal-haasanதமிழ் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தியவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்.இவர் தற்போது சாதனை படைக்கவிருக்கும் இளம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.ஜிப்ரான் தற்போது சென்னை டூ சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடலையும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை ஒவ்வொரு நாடுகளில் வெளியிட உள்ளனர்.இந்த முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாம்.

chennai_2_singapore_fl001

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top