fbpx
Connect with us

தடைகளைத்தாண்டி கலைஞனை உருவாக்கத்தெரிந்தவர் பாரதிராஜா:கமலஹாசன் புகழாரம்

Kamalhaasan

தடைகளைத்தாண்டி கலைஞனை உருவாக்கத்தெரிந்தவர் பாரதிராஜா:கமலஹாசன் புகழாரம்

சென்னையில் இயக்குநர் பாரதிராஜாவின் பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை. தடைகளைத்தாண்டி கலைஞனை உருவாக்கத்தெரிந்தவர் பாரதிராஜா. கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top