முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இவரது மரணம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. இவரது உடலுக்கு பலரும் ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன், ” சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என சுருக்கமாக ட்வீட் போட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இயக்குனர், பாடகர் எல்லாம் இறந்தபோது தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த கமல், முதல்வரின் இழப்புக்கு ஒரேவரியில் ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.