fbpx
Connect with us

குத்தமுள்ளே நெஞ்சே பதபதைக்கும் – கமல் அதிரடி ட்வீட்

kamal

News | செய்திகள்

குத்தமுள்ளே நெஞ்சே பதபதைக்கும் – கமல் அதிரடி ட்வீட்

கமல்ஹாசனும் அரசியல்வாதிகளும் மாறி மாறி சண்டை போட்டுகிட்டத்துல கிட்டத்தட்ட மக்களுக்கே கொஞ்சம் போர் அடிச்சுதாங்க போச்சு…
கிளைமாக்ஸ் என்னான்னு தெரியாமல் எவ்ளோ நேரம்தான் வசனம் பேசுறதையே கேக்குறது?

இவரும் அரசியலுக்கு வருவேன்னு முடிவெடுக்க மாடேங்குறாரு, அவுங்களும் கமலை வரசொல்லுவதை நிப்பாட்டியபாடில்லை…

சரி கதைக்கு வருவோம். நேற்று கமல் என்ன ட்வீட் பண்ணிருக்கார்னா
“நான் ஊழலுக்கு எதிராக பேசுகிறேன் ஒரு கட்சிக்கு எதிராக அல்ல, நான் பேசுவது கேட்டு குற்றமுள்ளவர்கள் பயப்படுகிறார்கள். மரணம் மற்றும் தோல்விக்கு நான் என்றும் பயந்ததில்லை. நீங்கள்?”

kamalஇன்னொரு ட்வீட்ல என்ன சொல்லிருக்கார்னா
“என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்”

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: என்ன சொல்றதுன்னு தெரியலைங்க…நீங்களே கமல் சொல்றதை பார்த்து படிச்சு புரிஞ்சு தெளிவாகிருங்க…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top