கமல் நீண்ட நாட்களாவே ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக எந்த ஒரு படங்களையும் கொடுக்கவில்லை. இவருடைய படங்கள் ஒரு தரப்பு ரசிகர்களை மட்டுமே கவந்தது.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் சபாஷ் நாயுடு படம் கூட ஒரு காமெடி படம் தான், இந்நிலையில் கமல் அடுத்து மீண்டும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

அதிகம் படித்தவை:  ஜென்டில்மேன் மாதிரி ட்விட் போடுங்க ரஜினி, கமல் பதில்...!

இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிரடி சண்டைக்காட்சிகளுடன் வெளிவருமாம், இப்படத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஸ் தான் இயக்கவுள்ளார்.