Connect with us
Cinemapettai

Cinemapettai

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணு இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணு இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா!

பாபநாசம் படத்தில் நடித்த எஸ்தர்  குழந்தை இப்போது எப்படி மாறிவிட்டார்

Esther anil

Esther anil

திரிஷ்யம் எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவலான பாபநாசம் திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப், இதில் கமல்ஹாசன்,கௌதமி பிள்ளைகளாக நிவேதா தாமஸ் ,எஸ்தர் நடித்து உள்ளனர்.

Esther anil

Esther anil

இப்படத்திற்கு, நா. முத்துக்குமார் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்தார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் மிக பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் தற்போது ஆளே மாறி ஹீரோயின் போல் ஆகிவிட்டார்.

Esther anil

Esther anil

மலையாளம்,தமிழ் ,தெலுகு, மற்றும் கன்னடம்,போன்ற நான்கு மொழிகளில் நடிப்பின் திறமையை வெளிபடுத்தி உள்ளார். இவரின் நடிப்பை பல முன்னணி நடிகர்கள் பாராட்டை பெற்றுள்ளார்.

Esther anil

Esther anil

அவர் தற்போது ‘Olu’ என்ற மலையாள பாடத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஷானேநிகம் ஹீரோவாக நடித்துள்ளார் மற்றும் இந்த படத்தை கருண் இயக்குகிறார்.ஏற்கனவே ஹீரோயினாக நடிக்கபோவதாக தெரிவித்து வந்த நிலையில்  ‘Olu’ என்ற படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Esther anil

Esther anil

Esther anil

Esther anil

இந்நிலையில் இப்படத்தில் நடித்த எஸ்தர்  சமீபத்தில்  இணையதளத்தில் புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top