கமல் தற்பொழுது விஸ்வரூபம் மற்றும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்,முழு நேர அரசியலில் ஈடுபட்டால் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என ஒரு ஆங்கில பத்திரிகை நிறுவனத்திற்கு பெட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

இவர் சமீபத்தில் அரசியல் அறிவிப்பை அறிவித்தார் அதனால் தற்பொழுது DMK தலைவரானா கருணாநிதி மற்றும் ஸ்டாலினை, இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தார் இதோ புகைப்படங்கள்.

kamal
kamal
kamal
kamal
kamal