Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல், லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஆண்டவர் வேற ரகம்!

மாஸ்டர் படத்தை முடித்த பிறகு தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 232 வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்க கமல் மிக ஆர்வமாக இருக்கிறாராம்.

மேலும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவு வசூல் செய்யாத கமல் இந்த படத்தின் மூலம் மீண்டும் வசூல் நாயகன் என்பதை நிரூபிப்பார் ஆம்.

இது ஒருபுறமிருக்க கமல் லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

அதற்கு காரணம் பட அறிவிப்பு வந்தபோது எவனென்று நினைத்தாய் என்ற ட்விட்டர் ஹேக்டேக் உடன் வெளியானது.

ஆனால் உண்மையில் அது டைட்டில் இல்லை எனவும் நவம்பர் ஏழாம் தேதி கமல், லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

kamal-232

kamal-232

Continue Reading
To Top