Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரியோவை வெளுத்து வாங்கிய கமல்.. வாயடைத்துப் போன ஹவுஸ் மேட்ஸ்!
விஜய் டிவியில் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4.
இந்த நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமலஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்களுடன் உரையாடுவது வழக்கம்.
அந்த வகையில் சனிக்கிழமை அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ரியோவை வெளுத்து வாங்கிய கமல்! வாயடைத்துப் போன ஹவுஸ் மேட்ஸ்!வை சரமாரியாக வெளுத்து வாங்கினார் கமல்.
அந்த சமயத்தில் கமலுடைய பேச்சு நேரிடையாக இல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல்’ மறைமுகமாக ரியோவை ஊமை குத்து குத்தினார்.
அதிலும் குறிப்பாக மொட்ட பாஸ் உடன் ரியோ சண்டை போட்டதற்கு ரியோவின் மீது தான் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எனவே பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமை நடந்த உரையாடலின் போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ரியோவை குறிவைத்து கமல் பேசியதால், மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் வாயடைத்து திகைத்து போனார்கள்.

rio-raj-cinemapettai
