Connect with us
Cinemapettai

Cinemapettai

indian-02

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியனுக்கு சாவே கிடையாது.. சேனாபதி இஸ் பேக்.. வைரலாகும் இந்தியன்-2 கெட்டப்

சமீபகாலமாக ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் மோகம் வழக்கமாகி வருகிறது. இது சிறிய இயக்குனர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் உலக நாயகன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்தியன்-2. 1996-ம் ஆண்டு இதே கூட்டணியில் இந்தியன் என்ற படம் வெளியாகி உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்தது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தியன்-2 திரைப்படம் தற்போது வேக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேனாதிபதி என்ற கேரக்டரில் தோற்றம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது அதனுடைய புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதோ புகைப்படம் :

kamal-indian-2

kamal-indian-2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top