fbpx
Connect with us

கமலை அவமான படுத்திய வாலிபர்..! H.ராஜா செய்த மிக மட்டமான காரியம்

Politics | அரசியல்

கமலை அவமான படுத்திய வாலிபர்..! H.ராஜா செய்த மிக மட்டமான காரியம்

நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். இவர் பல இடங்களுக்கு சென்று தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது சமீபத்தில் ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு நபர் அவர் மீது செருப்பு மற்றும் முட்டை வீசி தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார். இதற்கு பலரும் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.

அதன் பிறகு அவரிடம் பல்வேறு விசாரணை நடத்தப்பட்டது இது ஒரு பக்கம் இருக்க தற்போது பாஜகவின் உறுப்பினரான எச்.ராஜா அந்த வாலிபரை பொன்னாடை போர்த்தி உள்ளார்.

ஏனென்றால் கமலஹாசன் இந்து சமயத்தில் தீவிரவாத பற்றிப் பேசியதால் அந்த நபர் கோபத்தால் அதனை செய்துள்ளார்.

அதனால் எச்.ராஜா இந்து சமயத்தை பற்றி தவறாக பேசியதற்காக இந்த செயலை பாராட்டும் விதமாக எச்.ராஜா நடந்து கொண்டுள்ளார்.

hraja

hraja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top