தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று சமூக வலைத்தளத்தில் செம்ம நகைச்சுவையானது. அது என்னவென்றால் அனையில் தேக்கி வைக்கப்பட்ட நீர், ஆவியாவதை தடுக்க, அரசியல்வாதிகள் தெர்மாகோலை நீரின் மேல் அமைத்தனர்.

ஆனால், அது காற்றில் பறந்து வந்தது செம்ம காமெடி ஆகிபோனது, இந்நிலையில் கமல் சமீபத்தில் ஒரு சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் அவர் பேசுகையில் ‘திரைப்படம் “ஆவி” கதையாக இருந்தாலும் “தெர்மாகோல்” போட்டு மூடுவதாக இருக்காது ’ என்று கூற அரங்கமே அதிர்ந்தது.