fbpx
Connect with us

சூப்பர் ஹிட் காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் கமல்?

சூப்பர் ஹிட் காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் கமல்?

கமல்ஹாசன் எப்போது வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் பெரும்பாலும் சமீப காலமாக காமெடி படங்களில் தான் நடித்து வருகிறார்.

தற்போது இவர் நடித்து வரும் சபாஷ் நாயுடு கூட காமெடி படம் தான்.இந்நிலையில் இவர் அடுத்து சூப்பர் ஹிட்டான பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளாராம்.

இப்படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் அவர்களே இயக்குவார் என கூறப்படுகின்றது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top