fbpx
Connect with us

கொளுத்தி போடாமலே குளிர்காயும் மொட்டையின் நரித் தந்திரம்.. வெளுத்து வாங்கிய கமல்!

kamal-suresh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொளுத்தி போடாமலே குளிர்காயும் மொட்டையின் நரித் தந்திரம்.. வெளுத்து வாங்கிய கமல்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4.

இந்த நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்களை சந்தித்து அவர்களுக்கு இடையே உள்ள பஞ்சாயத்தை தீர்த்து வைப்பது வழக்கம்.

அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் மொட்ட சுரேஷ் சக்கரவர்த்தியை விறுவிறுவென்று வெளுத்து வாங்கிவிட்டார் கமலஹாசன்.

அதாவது சென்ற வாரம் விஜயதசமி கொண்டாட்டத்தின்போது அனிதா- சுரேஷ் இடையே நடந்த பிரச்சனையில் அனிதா செய்தது பாராட்டுக்குரிய விஷயம் என்றும் சுரேஷுக்கு செம பல்பு கொடுத்துட்டாரு கமலஹாசன்.

இதனால் கடுப்பான மொட்டை நிகழ்ச்சியின் இடைவேளை நேரத்தில்,நெடு நெடுன்னு அந்த இடத்தை விட்டு வெளியேறி கார்டன் ஏரியாவில் தனது வெறுப்பை வெளிக்காட்டினார்.

ஆனால் கமலிடம், மொட்டை ‘நான் கொழுத்திப் போட்டுட்டு படபடன்னு வெடிக்காமல், மத்தவங்க வெடிக்கிறத வேடிக்கை பாக்குறேன்’ என்று தந்திரமா பேசி தப்புச்சிட்டாரு.

bigboss4-suresh-cinemapettai

bigboss4-suresh-cinemapettai

அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியில் மொட்டை கோபத்துடன் கார்டன் ஏரியாவிற்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் ‘சின்ராசு ரெண்டு தம்பு போட்டுட்டு வந்தா தான் மனசு கொஞ்சம் அடங்கும்’ என்று சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

Continue Reading
To Top