Connect with us

Cinemapettai

காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்..! கமல் வெளியிட்ட உருக்கமான வீடியோ

kamal

Videos | வீடியோக்கள்

காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்..! கமல் வெளியிட்ட உருக்கமான வீடியோ

நடிகர் கமலஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். மேலும் இவர் ஊரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்போது ஒரு தகவலை மக்களிடம் பகிர்ந்துள்ளார்.

அது என்னவென்றால் நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது என்றும், அந்த விஞ்ஞானத்திற்கு நன்றி என்றும் ,இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண என்ற ஒரு வாசகத்துடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஒட்டப்பிடாரம் சென்றிருந்த போது காளியப்பன் வீட்டிற்கு நான் சென்றேன். அங்கு அவரது தங்கை தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் நடைபெற்றபோது மறுநாள் சம்பளம் வாங்குவதற்காக சென்ற காளியப்பனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அதற்கு பலரும் எந்தத் தப்பும் செய்யாத காளியப்பன் கொன்றதற்கு பொள்ளாச்சியில் சிக்கிய கயவர்களை கொன்றிருக்கலாம் என கூறி வருகின்றனர். மேலும் கமலஹாசன் இந்த மாதிரி ஆட்சி காலத்தில் தவறு செய்துவிட்டு பின்பு அதே தொகுதியில் ஓட்டு பிச்சை கேட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் இடைத்தேர்தலில் இந்த சுயநல அரசியல்வாதிகளே தூக்கி எறிந்து விட்டு மாற்றத்திற்காக தயாராகுங்கள் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top