கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் கருத்துகளை பதிவிட்டு வருகிறார் அதேபோல் கமல்ஹாசனின் நெருக்கிய நண்பர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

இதற்க்கு முன் இருந்தே கமலஹாசன் அரசியல்க்கு வருவதாக அறிவித்து இருந்த நிலையில் வருகிற ஜனவரி 21 -ஆம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.

Kamalahaasan
Kamalahaasan

இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாந்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாந்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும்.

மேலும் பின்தொடர்வதற்கே இருக்க வேண்டும் என்றார். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும் அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார். இந்த தகவலை வெளிட்டுள்ளார்.

kamal

இந்த பயணம் கமல்ஹாசனின் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கமல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கமல்ஹாசனின் என்ன மாதிரியான கொள்கைகளை மக்களிடம் வைக்கப் போகிறார்.

kamal
kamal

என்ன சொல்லி மக்கள் ஆதரவைத் திரட்டப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.  என்ன திட்டம் வைத்திருக்கிறார். அவரது சுற்றுப்பயணத் திட்டத்தில் எந்தெந்த இடங்களெல்லாம் இடம்பெறவிருக்கிறது என்பது நாம் பொறுத்து இருந்து பார்போம்.