fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் நகைச்சுவை படத்தில் நடிக்கும் கமல்- தன் பேவரட் கூட்டணியுடன் இணைகிறார்

News | செய்திகள்

மீண்டும் நகைச்சுவை படத்தில் நடிக்கும் கமல்- தன் பேவரட் கூட்டணியுடன் இணைகிறார்

kamal haasanகமல்ஹாசன் ஒரு ஆக்‌ஷன் படம் நடித்தால் குறைந்தது 2 நகைச்சுவை படமாவது அடுத்து நடித்து விடுவார். அந்த வகையில் நீண்ட நாட்களாக முழு நகைச்சுவை படத்தில் கமல் நடிக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தன் பேவரட் இயக்குனர் மௌலி, வசனகர்த்தா கிரேஸி மோகனுடன் இணைந்து ஒரு முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கவுள்ளாராம்.இப்படத்திற்கு பரமபதம் என்று கூட தலைப்பு வைக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top