Connect with us
boomerang-movie

கமல்ஹாசனுக்கு ஓட்டு உள்ளது- ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்

News | செய்திகள்

கமல்ஹாசனுக்கு ஓட்டு உள்ளது- ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்

kamal-haasanதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் தனது புதிய படமான சபாஷ் நாயுடு படத்தின் பூஜையை இன்று நடிகர் சங்க இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொடங்கினார்.

அப்போது தன்னால் இந்த முறை வாக்களிக்க இயலாது, காரணம் தனக்கு ஓட்டு இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் இவருக்கு ஓட்டு உள்ளதாகவும், நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் சில மணி நேரத்தில் இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

kamal_voterid001 kamal_voterid002

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top