தற்போது ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளில் பிசியாக இயங்கி வரும் கமல்ஹாசன் குறித்த ஒரு சிறப்பு தகவல் இதோ! தமிழகத்தில் பிரபல கதை ஆசிரியர் சமீபத்தில் மாயமான மலேசிய விமானம் ‘MH 370’ சம்பவத்தின் பின்னணியை வைத்து ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வருகிறார் என்றும் இந்த ஸ்கிரிப்ட்டை கமல்ஹாசன் படமாக்க விருப்பம் தேரிவித்துள்ளார் என்றும் அந்த தகவல் கூறுகிறது. முதலில் இந்த ஸ்கிரிப்ட் பிரபு தேவாவை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்றும், ஆனால் இப்போது அதை கமல் படமாக்க திட்டமிட்டு, அதற்கான முதல்கட்ட பணிகளை துவங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  35 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வையற்றவராக நடிக்கும் கமல்!