fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் வருகிறார் பல்ராம் நாயுடு- ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி

News | செய்திகள்

மீண்டும் வருகிறார் பல்ராம் நாயுடு- ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி

kamal-haasan-new-movieகமல்ஹாசன் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.அது மட்டுமின்றி கமல் 10 கதாபாத்திரங்களில் மிரட்டியிருப்பார்.

இந்நிலையில் நாளை கமல் நடிப்பில் மூன்று படங்களுக்கு பூஜை போடவிருக்கின்றனர்.இதில் ஒரு நகைச்சுவை படமும் அடங்குமாம், இந்த படத்தில் கமல் தசாவதாரம் படத்தில் கலக்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் இப்படத்தில் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்களும் இதில் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.என்றும் எதிலும் புதுமை செய்யும் கமல் இந்த முறை ஒரு படத்தின் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழு திரைக்கதையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top