Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram

Videos | வீடியோக்கள்

மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்த கமலஹாசன்.. துப்பாக்கிகளுடன் வெளியான விக்ரம் படத்தின் டிரைலர்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் லோகேஷ் கனகராஜ் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மேலும் கமலஹாசன் ஒவ்வொரு காட்சியும் செதுக்கி இருப்பார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் ஒவ்வொருவருக்குமே தனித்துவமான நடிப்பும் கதையம்சம் உள்ளதாகவும் கூறி வருகின்றனர். விக்ரம் படம் முழுவதும் ஒரு ஆக்ஷன் காட்சிகளில் நிறைந்ததாக இருக்கும் என சமீபத்திய பேட்டியில் படத்தில் நடித்த நடிகர்கள் கூறி வந்தனர்.

விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டு விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டனர். தற்போது விக்ரம் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top