கனம் நீதிபதிகளே. நீதியும்! சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலருக்கு புத்தியோ, நீதியோ சொல்லப்போவது யார்? தனது டுவிட்டரில் இப்படிக் கேட்பவர் கமல்.
மேலும் போலீஸ் என்ன செய்தாலும் அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை என்பது ஆபத்தான ஜனநாயகம்.
இவர்களை திருத்தவே இன்னொரு காவல் துறை வேண்டுமோ என்கிற அச்சம்  சாமானியனுக்கு வருவதை தவிர்க்க முடியாது.