fbpx
Connect with us

Cinemapettai

உன்னைப்போல் அரைகுறை ஆளுங்களுக்கெல்லாம் புரியாது.! கமலைக் கலாய்த்த கஸ்தூரிக்கு ரசிகர்கள் பதிலடி

kasturi

News | செய்திகள்

உன்னைப்போல் அரைகுறை ஆளுங்களுக்கெல்லாம் புரியாது.! கமலைக் கலாய்த்த கஸ்தூரிக்கு ரசிகர்கள் பதிலடி

நடிகர் கமல்ஹாசன் தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இவர் கட்சியின் பெயர் மக்கள் நீதி மையம் தற்போது கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தான் சில நாட்களுக்கு முன்பு நடிகர் கார்த்தியிடம் வாங்கி கட்டிக் கொண்டார், அதேபோல் சமீபத்தில் கூட எம்ஜிஆர் லதா பற்றி விமர்சித்து ரசிகர்களிடம் தாறுமாறான விமர்சனத்துக்கு ஆளாகி பின்பு மன்னிப்பும் கேட்டார்.

அதேபோல் தற்போது நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வீடியோக்களை பார்த்து நடிகை கஸ்தூரி “பேசறதுதான் புரியலைன்னா, விளம்பரமும் புரியமாட்டேங்குதே !” என கிண்டலடித்து பதிவு செய்துள்ளார்.

இதற்கு பல ரசிகர்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன எங்களுக்குப் புரிகிறது உங்களுக்கு அறிவு குறைவு தான் என ரசிகர்கள் பதிலளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top