kamal-story

நமது உலகநாயகன், கமல்ஹசன் அவர்கள் தமில் சினிமாவில் 50 வருடகளாக நடித்து வருகிறார் இவர் பத்மா ஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வாங்கியுள்ளார் ,தசாவதாரம் படத்தில்10 கதாபாத்திரத்தில் கின்னஸ்
நடித்து உலக சாதனை படைத்துள்ளார்.கமல்ஹாசன் இயங்குனர்,தயாரிப்பாளர் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்,

ஒரு கைதியின் டைரி 

Oru Kaidhiyin Diary

பாரதிராஜா இயக்கிய இந்த படம் 1985 வருடம் வெளிவந்தது முன்னாள் மனைவியின் கொலைகாரர்கள் மீது பழிவாங்க முயற்சித்த ஒரு முன்னாள் கைதியாக அவர் நடித்தார். பொலிஸ் அதிகாரி அவரை கைது செய்ய முயற்சிக்கிறார். இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது மற்றும் அமிதாபச்சன் நடித்த அக்ரீ ராஸ்தாவாக
இந்திக்கு மாற்றப்பட்டது.

அதிகம் படித்தவை:  உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமலின் கோரிக்கை ஏற்பு!

அபூர்வ சகோதரர்கள் 

Apoorva Sagodharargal

அபூர்வ சகோதரர்கள் 1989 ஆம் ஆண்டு வெளி வந்து மாபெறும் வெற்றி பெற்ற  திரைப்படமாகும்.சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 1979-ல் வெளியான திரிசூலம் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்தியன் 

indian

இந்தியன் 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

அதிகம் படித்தவை:  கமல் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி - விஸ்வரூபம் 2 எப்போது ரிலீஸ் தெரியுமா?

அவ்வை சண்முகி

kamal

அவ்வை சண்முகி 1996-ம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

ஆளவந்தான்

kamal-story

ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை பயன்படுத்தியது ஆளவந்தான் (2001) திரைப்படத்தில் தான். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை என்று ஒவ்வொரு காட்சிகளிலும் வித்தியாசம் மட்டுமே நீங்கள் உணரமுடிந்திருக்கும். தவிர, இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டைப்போடுவதை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், அன்றைய காலத்திலேயே எடுத்து மிரட்டியிருப்பார்கள்.