Connect with us
Cinemapettai

Cinemapettai

கிளாமரில் அக்காவையே அலறவிட்ட அக்ஷரா ஹாசன்.. வெள்ளை உடையில் கொள்ளை அழகு

akshara-hassan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிளாமரில் அக்காவையே அலறவிட்ட அக்ஷரா ஹாசன்.. வெள்ளை உடையில் கொள்ளை அழகு

பிரபல முன்னணி நடிகர் கமலஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன்(akshara haasan) தனுஷ் இந்தியில் நடித்த ஷமிதாப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தல அஜித் நடித்த விவேகம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுதவிர விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வந்த கடாரம் கொண்டான் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அக்ஷரா ஹாசன் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே வித்தியாசமாகவும் அதே நேரத்தில் வரவேற்பையும் பெறுகிறது.

ஸ்ருதிஹாசனை போல் சினிமாவில் தானும் ஒரு உச்சத்தை அடைய வேண்டும் என தொடர்ந்து கதாபாத்திரங்களை கவனமாக தெரிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாடலிங் துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட அக்ஷராஹாசன் வித்தியாசமான உடைகளில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

akshara-hassan-01

akshara-hassan-01

அந்த வகையில் வெள்ளை உடையில் கொள்ளை அழகுடன் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

akshara-hassan-02

akshara-hassan-02

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top