Connect with us
Cinemapettai

Cinemapettai

கமல் இளைய மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்கானதுக்கு இந்த நடிகர் தான் காரணமாம்.. கதறும் அக்ஷரா ஹாசன்

akshara-hassan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் இளைய மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்கானதுக்கு இந்த நடிகர் தான் காரணமாம்.. கதறும் அக்ஷரா ஹாசன்

சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களில் பெரும்பாலும் ஆண் நடிகர்களில் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். பெண் வாரிசு நடிகைகள் சாதித்தது குறைவுதான்.

அப்படி சினிமாவின் ஃபேக்டரி என அழைக்கப்படும் கமலஹாசனின் குடும்பத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவருமே திரைப்படங்களில் நடிக்க வந்தனர்.

இருவருக்குமே சிறந்த நடிகை என்ற பெயரும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் உச்ச கவர்ச்சி என்றாலும் காட்டுவதற்கு தயங்குவதில்லை.

இதனாலேயே இருவருக்கும் படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஸ்ருதிகாசன் அளவுக்கு அக்சரா ஹாசன் ரசிகர்களை கவரவில்லை என்றே தெரிகிறது.

அக்ஷரா ஹாசன் நடிக்க வந்த புதிதில் திடீரென அவர் உள்ளாடையுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி.

akshara-hasan-photo

akshara-hasan-photo

அந்த புகைப்படங்களை வெளியிட்டது பிரபல பாலிவுட் நடிகையின் மகன் தனுஜ் விர்வானி என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இதை முற்றிலும் மறுத்து வருகிறார்.

tanuj-akshara-cinemapettai

tanuj-akshara-cinemapettai

ஒரு காலத்தில் தனுஜ் விர்வானி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் காதலித்து வந்ததாகவும் இந்த புகைப்படம் விவகாரம் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தற்போது வரை கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top