Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன் கமல் ஹாசன்.!
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் உச்சகட்ட நடிகராக திகழுபவர் நடிகர் கமல்ஹாசன், இவர் தொகுத்து வழகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அரசியல் அறிவிப்பை அறிவித்தார் மேலும் தற்பொழுது முழு மூச்சாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சில வருடத்திற்கு முன்பு கமல் ரசிகர்கள் சர்ச்சையில் சிக்கினார்கள், கமல் ரசிகர்கள் என்றாலே எல்லோருக்கும் உதவகூடியவர் சமூக அக்கறை கொண்டவர்கள் என கூறலாம் அது உண்மைதான் ஆனாலும் சர்ச்சியில் சிக்கிகொண்டார்கள்.
இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும் சில வருடத்திற்கு முன் சிவகார்த்திகேயன் படத்தில் கமலை கிண்டல் செய்வதாக கூறி மதுரை ஏர்ப்போர்டில் கமல் ரசிகர்கள் சிவாவை தாக்கினார்கள்.அதற்காக கமல்ஹாசன் தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.
