kamal
kamal

கடந்த சில நாட்களாய் கமலின் அரசியல் ஆவேசமும் அதற்கு அரசியல்வாதிகளின் எதிர்ப்பும் பற்றி எரிவது அனைவரும் அறிந்ததே.

இப்போ கடைசியா ஒரு அரசியல்வாதி கமலை மனநிலை சரியில்லாதவர்னு சொல்ல அதை கேட்ட கமல் ரசிகர்கள் ஆத்திரத்தில் வகை வகையாய் வசை மொழி பாடி போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதை கண்ட உலகநாயகன் தனது ரசிகர்களை அடங்கி இருக்குமாறு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அரசியல்வாதிகளை சாமாளிக்க நான் ஒருவனே போதும்னு சொல்லிருக்காரு…

 

Kamal Advice Fans.jpg

 

இதோ அந்த ட்வீட் உங்களுக்காக

 

தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்

 

“I need my fans for greater service. I am enough to fend them off.Do not waste time and money on posters. Please take this debate higher”

 

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அபூர்வ சகோதரர்கள் படப்பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது…

 

“அட குத்தினா குத்துவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு

ஒத்தையா நின்னு நான் வித்தையைக் காட்டுவேன் என் கித்தாப்பு…”