fbpx
Connect with us

நான் என்ன உன் அடிமையா? கமலை டென்ஷன் பண்ணிய விஜய் டிவி.. தொடர்வாரா கமல்?

kamalhaasan habbit

News | செய்திகள்

நான் என்ன உன் அடிமையா? கமலை டென்ஷன் பண்ணிய விஜய் டிவி.. தொடர்வாரா கமல்?

பிக்பாசை தொகுத்து வழங்கியதற்காக கமுகு 25 கோடி ருபாய் பேசியிருந்தார்கள். ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சியின் விளம்பரதாரராக VIVO நிறுவனத்தின் பெயரை சொல்ல வேண்டுமாம். அவங்கதான் 150 கோடி ருபாய் குடுத்துருக்காங்கலாம். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

இதுகுறித்து கமலுடன் பேசிய விஜய் டிவியின் உயர்ந்த நிர்வாகியான அர்ஜுன் மேனன், VIVO நிறுவனம்தான் உங்களுக்கு 25 கோடி ருபாய் சம்பளம் குடுக்குது என சொல்ல. கமல் கோவத்தின் உச்சத்திற்கே போய் விட்டாராம்.

” சினிமாவில் வந்த நஷ்டத்திர்காகவும், மக்களின் வீடு தேடி செல்லும் நிகழ்ச்சி என்பதாலும்தான் வந்தேனே தவிர நான் உங்களுக்கு ஒன்னும் அடிமை இல்லைன்னு சொல்ல.. பிறகு சமாதனம் பேசி ஆரம்பம் முடிவு ரெண்டு முறை மட்டும் விளம்பரதாரர் பெயரை சொல்லுவாரம் கமல்.

அதுமட்டும் இல்ல. ஜெயம் ரவி, பாபா ராம்தேவ் வருவார்கள் அது இது என விஜய் டிவி பல கதைகளை சொல்லியே கமலை ஏமாற்றி வருகிறதாம். ஆனால் யாரும் வர வில்லையாம்.. ஒரு சில ஸ்க்ரிப்ட் கதைகள் கமலுக்கு சுத்தமா பிடிகலயாம். பொறுத்திருந்து பார்க்கலாம் முடிவா பிக்பாஸ் வச்சி என்னலாம் பண்றாங்கன்னு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top