Connect with us
Cinemapettai

Cinemapettai

Kamalahaasan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான கமல் மற்றும் பூஜாகுமாரின் புகைப்படம்.!

நடிகர் கமல்ஹாசன் தமிழில் உச்சகட்ட நடிகர்களில் ஒருவர், இவர் படங்களை பார்த்தல் உங்களுக்கே புரியும் ஒவ்வொன்றும் வித்தியாசமாக தான் இருக்கும் இந்த நிலையில் இவர் நடித்த விஸ்வரூபம்-2 திரைக்கு வந்துள்ளது.

விஸ்வரூபம் திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை ஆனால் இந்த படத்தை கமல் இந்தியா முழுவதும் சென்று ப்ரொமோட் செய்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டார்.

ஆனால் அவர் அணிந்து வந்த உடை பலரின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, மேலும் இவருடன் இருந்த பூஜா குமாரும் இப்படி உடை அணிந்துள்ளார் இவர்கள் இருவரையும் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை, அவர்களின் உடைகளை நீங்களே பாருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top