Connect with us
Cinemapettai

Cinemapettai

மெர்லன் பிராண்டோ போல் நடித்துக் காட்டிய உலக நாயகன்! வீடியோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெர்லன் பிராண்டோ போல் நடித்துக் காட்டிய உலக நாயகன்! வீடியோ உள்ளே

உலகின் தலை சிறந்த நடிகராக பாராட்டப்படும் மெர்லன் பிராண்டோ அவர்களை தெரியாத உலக சினிமா ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை போல் நடித்து அசத்தியுள்ளார் நம் உலகநாயகன் அவர்கள். நடித்தது மட்டுமல்லாமல் மெர்லன் பிராண்டோ குரலில் பேசியும் அசத்தியுள்ளார்.

தசாவதாரம், அவ்வை ஷண்முகி போன்ற பல படங்களில் வெவ்வேறு குரல்களில் பேசி நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க செய்த உலகநாயகனுக்கு இதெல்லாம் கை வந்த கலைதான். ஆனால் அதனை காணும் ரசிகர்களாகிய நமக்குதான் இது ஆச்சர்யத்தக்க விருந்தாகிறது.

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இந்திய அளவில் நம் உலகநாயகனுக்கு பிடித்த நடிகர் ஹிந்தி திரையுலகை சேர்ந்த திலீப் குமார்தான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top