Connect with us
Cinemapettai

Cinemapettai

சசிக்கலாவை மறைமுகமாய் சீண்டும் சகலகலா வல்லவன்

Kamal Sasikala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிக்கலாவை மறைமுகமாய் சீண்டும் சகலகலா வல்லவன்

நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதா வெளியேறினார். வெளியேறிய நமிதாவுடன் இறுதியாக கமல் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது நமீதாவிடம் பிக் பாஸ் வீட்டில் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று வினவினார். அதற்கு பதிலளித்த நமிதா “பிக் பாஸ் வீடு என்னை பொறுத்த வரை ஒரு Five Star Jail” என்றார்.

Kamal Sasikala

இதை கேட்ட கமல் சிரித்துக் கொண்டே “Five Star ஜெயில் இங்கு மட்டுமல்ல வெளியேயும் உள்ளது” என்றார். இதை கேட்டவுடன் ரசிகர்கள் அனைவரும் கைதட்டி விசில் அடித்து அளப்பரித்தனர்.

சசிகலா தற்போது இருக்கும் சிறையில் சட்டவிரோதமாக இரண்டு கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்ற செய்தியை நையாண்டி செய்தே கமல் இவ்வாறு மறைமுகமாய் நகையாடியுள்ளார் என முகப்புத்தகத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா பேட்டை: போறப் போக்கப் பார்த்தா போயஸ் கார்டன் உள்ளேயே போய் போஸ்ட் போடுவார் போலருக்கே.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top