Connect with us

Cinemapettai

SK 15 சிவகார்த்திகேயன் படத்தின் வாயிலாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள். போட்டோ உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

SK 15 சிவகார்த்திகேயன் படத்தின் வாயிலாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள். போட்டோ உள்ளே.

சிவகார்த்திகேயன் இரும்புத்திரை இயக்குனருடன்  இணையும் SK 15 பட ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷன்.

சிவகார்த்திகேயன்

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் மிஸ்டர் லோக்கல் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. மற்றும் இயக்குனர் ரவிகுமாரின் தலைமையில் ராகுல் ப்ரீத்துடன் சயன்ஸ் பிக்ஷன் படம் நான்காவது செடுளில் உள்ளது.

SK15

இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கம் படத்திற்கு, யுவன் இசை அமைக்கிறார். எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளார்.இப்படத்தை 24AM மற்றும் KJRSTUDIOUS இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் என அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வந்துள்ளது.

கல்யாணி ப்ரியதர்ஷன்

Priyadarshan-daughter KALYANI

ப்ரியதர்ஷன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அணைத்து மொழியிலும் மோஸ்ட் வான்டேட் இயக்குனர். தன் 40 வருட சினிமா வாழ்க்கையில் 90 படங்களுக்கு மேல் பணி புரிந்தவர். இவருக்கும் நடிகை லிஸ்ஸிக்கும் கடந்த 1990ல் திருமணம் ஆனது. (லிஸ்ஸி கமலின் விக்ரம் படத்தில் அறிமுகமானவர்) இவர்களின் மகள் தான் கல்யாணி ப்ரியதர்ஷன்.

kalyani-priyadarshan

சென்னை மற்றும் சிங்கப்பூரில் ஸ்கூல், அமெரிக்காவில் காலேஜ் பின்னர் ப்ரோடுக்ஷன் (க்ரிஷ் 3) துறையில், கலை (இருமுகன்) டிபார்ட்மெண்டில் அசிட்டேன்ட என்று இருந்து தெலுங்கில் ஹலோ படத்தின் வாயிலாக ஹீரோயின் அவதாரம் எடுத்தவர். மேலும் தன் அப்பா இயக்கத்தில் மலையாளத்தில் மரைக்கார் படத்திலும் நடித்துள்ளார்.

kalyani-priyadarshan

இவர் தமிழ் சினிமா அறிமுகம் சிவாவுடன் நிகழ்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top