Connect with us
Cinemapettai

Cinemapettai

கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படக்கதை என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படக்கதை என்ன தெரியுமா ?

‘கள்ளன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று ட்விட்டரில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

எழுத்தாளர் சந்திரா (அமீர் மற்றும் ராம் இடம் அசிஸ்டண்டாக இருந்தவர்) எழுதி இயக்கும் இப்படத்தில் நாயகனாக கரு. பழனியப்பன் நடிக்கிறார். நிகிதா, வேல.ராமமூர்த்தி, செளந்தர்ராஜா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

kallan

கதை – வேட்டையாடி தனது வாழக்கையை நடுத்துபவன். அவனுக்கு வேறொன்றும் தெரியாது. தீடிரென அரசு வேட்டையாடுவதைத் தடை செய்ய அவனது வாழ்க்கை, வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை தான் இப்படத்தில் சொல்லியுள்ளனர் படக்குழு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top