Connect with us

Cinemapettai

லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்த இளம் நடிகர். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே

Photos | புகைப்படங்கள்

லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்த இளம் நடிகர். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே

‘லாபம்- பகல் கொள்ளை’ விஜய் சேதுபதி நடித்துவரும் படத்தலைப்பு. எஸ்.பி ஜனநாதன் இயக்கும் படம். ஷ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு, டி இமான் இசை. மேலும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுக குமாரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் நடிகர் கலையரசன் அவர்களின் பகுதிக்கான ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Kaliyarasan in laabam

Kaliyarasan in laabam

Kaliyarasan in laabam

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top