Videos | வீடியோக்கள்
களவாணி 2 படத்தின் “வோட்டு கேட்டு” பாடல் லிரிகள் வீடியோ.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா இணைந்து நடித்த படம் ‘களவாணி’. 2010-ல் வெளியான இப்படம் அணைத்து சென்டரிலும் ஹிட் ஆனது . விமல் மற்றும் ஓவியா இருவரையும் நம்ம வீட்டு பிள்ளையாகியது இப்படம் தான்.
k 2

K2
‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்து படத்தை இயக்குகிறார் சற்குணம். ஆர் ஜே விக்னேஷ் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ரொனால்ட் ரெகன் இசையில் சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ ரிலீஸாகி உள்ளது.
