fbpx
Connect with us

விமல்-ஓவியா நடித்திருக்கும் களவாணி 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விமல்-ஓவியா நடித்திருக்கும் களவாணி 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா இணைந்து நடித்த படம் ‘களவாணி’. 2010-ல் வெளியான இப்படம் அணைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது. விமல் மற்றும் ஓவியா இருவரையும் நம்ம வீட்டு பிள்ளையாகியது இப்படம் தான்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் ஹிட் அடைந்ததால் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள், இரண்டாம் பாகத்திலும் விமல் மற்றும் ஓவியா நடித்துள்ளார்கள் மேலும் ஆர் ஜே விக்னேஷ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, வினோதினி, வித்தியநாதன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.

‘வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தயாரித்து படத்தை இயக்குகிறார் சற்குணம்.  இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்கள் படக்குழு, களவாணி இரண்டாம் பாகம் வருகின்ற ஜூன் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

kalavani 2

kalavani 2

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top