fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹிந்தியில் காமெடி பண்ணும் விமல்.! களவாணி 2 படத்தின் வீடியோ

kalavani 2

Videos | வீடியோக்கள்

ஹிந்தியில் காமெடி பண்ணும் விமல்.! களவாணி 2 படத்தின் வீடியோ

சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் களவாணி. இப்படம் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்து இருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், இளவரசு நடித்துள்ளனர்.

வினோதினி, வைத்தியநாதன், ஆர் ஜே விக்னேஷ் ஆகியோர் புதிதாக களவாணி 2 படத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தில் இருந்து ஒரு காமெடி காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top