தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள். படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடலை அறிவுமதியும், வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்குத்தயாராக இருந்தது. ஆனால், பைனான்ஸ் பிரச்னை காரணமாக வெளியாகாமல் அப்படியே நின்றுவிட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிக்கப்பட்டு, படம் 29-ஆம் தேதி ரிலீசாகிறது.

இன்று வெளியானது அந்த படத்தின் ட்ரைலர்.