Connect with us
Cinemapettai

Cinemapettai

kalathil-santhippom-first-look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜீவா அருள்நிதி இணைந்து கலக்கும் களத்தில் சிந்திப்போம் டீஸர்! கில்லி 2 ரெடி

களத்தில் சந்திப்போம் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படம் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் 90 வது படம்.

மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளனர். அப்பச்சி என்ற வித்தியாசமான வேடத்தில், ராதாரவி அசத்தியுள்ளார். மேலும், ரோபோசங்கர் , பால சரவணன், இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேல ராமமூர்த்தி, ரேணுகா , ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஆக் ஷன், கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

kalathil-santhippom-first-look-arulnithijeeva

kalathil-santhippom

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , தென்காசி ,காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது .

விஜயதசமியை முன்னிட்டு ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
To Top