fbpx
Connect with us

Cinemapettai

ஆலியா பட்டின் அசத்தல் நடனம். லைக்ஸ் குவிக்குது “கலங்க்” பட வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

ஆலியா பட்டின் அசத்தல் நடனம். லைக்ஸ் குவிக்குது “கலங்க்” பட வீடியோ பாடல்.

கலங்க் – 1945 இல் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் கதைக்களத்தில் அழுத்தமான காதல் படமாக உருவாகியுள்ளது.

“கலங்க்” படத்தை அபிஷேக் வர்மன் இயக்கியுள்ளார்.இ[[இடத்தின் முக்கிய ரோல்கள் , ஜபார் – வருண் தவான், தேவ் சவுதரி – ஆதித்யா ராய் கபூர், பல்ராஜ் சவுதரி – சஞ்சய் தத். ரூப் – ஆலியா பட், சத்யா சவுதரி – சோனாக்ஷி சின்ஹா, பஹார் பேகம் – மாதுரி தீக்ஷித்.

KALANK

இப்படம் 17 ஏப்ரல் 2019 வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

இப்பாடலை பாரத பலரும் டான்ஸுக்கே டான்ஸா எனவும் கூறிவருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top