Connect with us

பாகுபலி போல ஒரு பிரம்மாண்ட படைப்பு. வைரலாகுது “கலங்க்” டீஸர்.

Videos | வீடியோக்கள்

பாகுபலி போல ஒரு பிரம்மாண்ட படைப்பு. வைரலாகுது “கலங்க்” டீஸர்.

கலங்க் – 1945 இல் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள அழுத்தமான காதலை சொல்லும் படம்.

கலங்க் படத்தை கரண் ஜோஹர், சாஜித் நாடியாடிவாலா, ஹிரு யாஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளனர். திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் அபிஷேக் வர்மன்.

கதாபாத்திரங்கள் – நடிகர் நடிகைகள்

KALANK

ஜபார் – வருண் தவான், தேவ் சவுதரி – ஆதித்யா ராய் கபூர், பல்ராஜ் சவுதரி – சஞ்சய் தத். ரூப் – ஆலியா பட், சத்யா சவுதரி – சோனாக்ஷி சின்ஹா, பஹார் பேகம் – மாதுரி தீக்ஷித்.

இப்படம் 17 ஏப்ரல் 2019 வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று டீஸர் வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top