fbpx
Connect with us

Cinemapettai

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கலாநிதிமாறன்.. சொத்து மதிப்பை கேட்டாலே தலை சுத்துது

kalanithi-maran

Tamil Nadu | தமிழ் நாடு

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கலாநிதிமாறன்.. சொத்து மதிப்பை கேட்டாலே தலை சுத்துது

இந்திய அளவில் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஹாருன் ரிப்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஐஐஃஎப்எல் பத்திரிக்கை நிறுவனங்கள். இதில் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் இந்திய அளவில் 43வது இடத்தை பிடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 19,100 கோடியாம்.

ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களை வைத்து இந்த ரிப்போர்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 62% சென்னையை சேர்ந்த கோடீஸ்வரர்கள்.

சோஹோ செக்யூரிட்டி நிறுவனத்தின் வேம்பு ராதா 9,900 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

asset

asset

வேம்பு சேகர் 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரபல போத்தீஸ் நிறுவனத்தின் தலைவரான சடையாண்டி மூப்பனார் 7,100 கோடி ரூபாய் மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

industry

industry

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top