‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் சுந்தர் சியின் கலகலப்பு 2 .

குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை ரிலீசாகிறது.

சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில் , படத்தில் உள்ள ‘கிருஷ்ணா முகுந்தா’ எனும் பாடலை ஹிப் ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார்.